வாஷிங்டன்: அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு கார்கள் மற்றும் அதன் உதிரிபாகங்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த புதிய உத்தரவு ஏப்ரல் 3, 2025 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படாத எல்லா கார்களுக்கும் இந்த 25% வரி பொருந்தும்” என்று டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். “இது அமெரிக்க தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் முடிவு. வெளிநாட்டு நிறுவனங்கள் இனி அமெரிக்காவில் தொழிற்சாலைகளை […]