பயனர்களின் பேஸ்புக் லாகின் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 25 ஆண்ட்ராய்டு செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம். பயனர்களின் பேஸ்புக் லாகின் விவரங்களைத் திருடுவதாக சைபர் பாதுகாப்பு நிறுவனமான எவினா, கூகுள் நிறுவனத்திடம் எச்சரித்துள்ளது. இந்த செயலிகள் மூலம் பயனர்களின் பேஸ்புக் ஐடியை லாகின் செய்யும்போது அவர்களின் உள்நுழைவு சார்ந்த விவரங்களைப் பதிவு செய்வதாகவும் தெரிவித்தது. அதன்படி, லாகின் விபரங்கள் திருடப்படுவதாக 25 ஆண்ட்ராய்டு செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. அந்த 25 செயலிகளானது, […]