இந்திய விமானப் படையில், சமீபத்தில் சேர்க்கப்பட்ட, இந்தியாவின் அதிநவீன போர்விமானமான, ‘ரபேல்’ போர் விமானத்தின் முதல் பெண் விமானி என்ற சிறப்பை பெறுகிறார், ஷிவாங்கி சிங், (25). இவரது சொந்த ஊர், உத்தர பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி. இவரது தந்தை குமரேஷ்வர், சுற்றுலா நிறுவனம் நடத்தி வருகிறார். தாய் சீமா சிங், இல்லத்தரசி. சிறு வயதில் ஷிவாங்கியின் தாத்தா, டில்லியில் உள்ள விமானப் படை அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்றார். அதுதான், ஷிவாங்கியின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. வீடு […]
உலகின் 250சிசி முதல் 500சிசி வரையிலான சந்தையில் ஆடம்பரம் , வசீகரம் மற்றும் கிளாசிக் பாரம்பரியத்தை பெற்ற ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், 2018 பிப்ரவரி மாத விற்பனையில் முந்தைய வருடத்துடன் ஒப்பீடுகையில் 25 சதவீத கூடுதல் வளர்ச்சி பெற்றுள்ளது ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமையின் கீழ் செயல்படுகின்ற ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் 2017 பிப்ரவரி மாத முடிவில் 58,439 வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில் இந்த வருடம் பிப்ரவரியில் சுமார் 73,077 வாகனங்களை விற்பனை செய்து முந்தைய விற்பனை உடன் […]