மத்திய பணியாளர் தேர்வாணையம் 24,369 பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. SSC எனும் மத்திய பணியாளர் தேர்வாணையம் இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக கான்ஸ்டபிள், CAPF(Central Armed Police Force), SSF(Secretariat Security Force), Sepoy in NCB(Narcotics Control Bureau) உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 24,369 பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை www.ssc.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் படித்து விட்டு விண்ணப்பிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பங்கள் 27.10.2022 முதல் […]