Tag: 24 movie

மீண்டும் வருகிறதா சூர்யாவின் ’24’.!

சூர்யாவின் நடிப்பில் வெளியான 24 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர். இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ரிலீஸ்க்கு தயாராக இருந்த […]

24 movie 4 Min Read
Default Image

தமிழ் சினிமாவில் ரெம்ப நல்லவர் இவர்தான் – நித்யா மேனன்! அப்போ விஜய்?!

தமிழில் ஓ காதல் கண்மணி, 24, மெர்சல் ஆகிய.படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நித்யா மேனன். இவர் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். இவர் அண்மையில் ஒரு பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், கூறியதாவது, தமிழ் சினிமாவில் ரெம்ப ரெம்ப நல்ல நடிகர் சூர்யா தான். விஜய் மிகவும் அமைதியானவர் அவர் இருக்கும் இடம் தெரியாத அளவுக்கு அமைதியாக இருப்பார் என கூறினார். DINASUVADU

#Mersal 2 Min Read
Default Image