Tag: 238 அரசு பள்ளிகள் மட்டுமே தேர்ச்சி

238 அரசு பள்ளிகள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பது பள்ளி கல்வித்துறை வெட்கப்பட வேண்டும்-அன்புமணி..!

  தமிழகத்தில் மொத்தம் உள்ள 2,574 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 238 பள்ளிகள் மட்டும் 100% தேர்ச்சி பெற்றிருப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெட்கப்பட வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் […]

#ADMK 6 Min Read
Default Image