Tag: 236 carat diamond

236 காரட் வைரம் ரஷ்யாவில் கண்டுபிடிப்பு.! 230 மில்லியன் ஆண்டுகள் பழமையானது.!

ரஷ்யா நாட்டில் யாகுடியா பகுதியில் 236 காரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டறியபடாத மிகப்பெரிய இயற்கை வண்ண வைரம் என கூறப்படுகிறது. ரஷ்யா நாட்டில் யாகுடியா பகுதியின் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஓர் சுரங்கத்தில் மஞ்சள்-பழுப்பு நிறம் கொண்ட 236 காரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கமானது, அல்ரோசா குழுமத்திற்கு சொந்தமானது. இந்த வைரமானது ரஷ்யாவில் இதுவரை கண்டறியபடாத மிகப்பெரிய இயற்கை வண்ண வைரம் என அல்ரோசா குழுமம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரத்தின் தோற்றத்தின் படி, இது […]

#Russia 2 Min Read
Default Image