நேபாளத்தின் மியாக்டி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 11 பேர் உயிரிழப்பு மற்றும் 23 பேர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் மராங்கில் இருந்து 10 சடலங்கள் மீட்கப்பட்டன, மீதமுள்ள 1 தடகானியிலிருந்து மீட்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் காணாமல் போன 23 பேர் மீட்க முயற்சிகள் நடந்து வருகின்றன என்று காத்மாண்டு போஸ்ட் நகராட்சி அதிகாரி தெரிவித்தார். மேலும் மாவட்ட காவல்துறை தலைவர் டி.எஸ்.பி கிரண் குன்வார் கூறுகையில், தொடர்ந்து மீட்பு பணி ஹெலிகாப்டர் மூலம் […]