Tag: 22nd Match

வெற்றியின் பக்கம் திரும்புமா சென்னை அணி? தோனி இன்று என்ன செய்ய காத்திருக்காரோ!

சண்டிகர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்.08) மோதுகின்றது. சண்டிகர் மகாராஜா யாதவீந்திர சிங் மைதானத்தில் இன்றிரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய சிஎஸ்கே அடுத்த 3 போட்டிகளில் தோல்வியை தழுவியது. இன்றைய போட்டியிலாவது சிஎஸ்கே முழு திறனையும் காட்டுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இன்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. கொல்கத்தாவில் நடைபெறும்  மற்றொரு போட்டியில் கொல்கத்தா மற்றும் […]

22nd Match 6 Min Read
Punjab Kings vs Chennai Super Kings