Tag: 22 கேரட்

இல்லத்தரசிகளே இதுதான் சான்ஸ்…தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு!

சென்னை:இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.36,432-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெண்களை பொறுத்தளவில் தங்களது பணத்தை அதிகமாக தங்கத்தில் தான் முதலீடு செய்வது உண்டு.ஏனெனில்,தங்கத்தை வாங்குவது என்பது ஒரு புத்திசாலித்தனமான முதலீடு ஆகும்.இதனால்,தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பெண்கள் பலரும் உற்று கவனிப்பதுண்டு. காரணம்,தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றத்தை சந்தித்த வண்ணம் உள்ளது.அந்த வகையில் தங்கம் விலை சமீப நாட்களாக அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில்,சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் […]

22 carat jewellery 3 Min Read
Default Image