Tag: 21 lakh

சொந்த பணத்தில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ரூ.21 லட்சம் நன்கொடையாக கொடுத்த பிரதமர் !!!

கும்பமேளா ஜனவரி 15-ந் தேதி தொடங்கியது. கும்பமேளா தொடங்கி நாளில் இருந்து இதுவரை சுமார் 25 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் கும்பமேளா ஜனவரி 15-ந் தேதி தொடங்கியது.முதல் நாளில்  லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சாதுகள் புனித நீராடினர்கள். கும்பமேளாவை முன்னிட்டு ஆற்றில்  8 கிலோ மீட்டர் வரை 40-க்கும் மேற்பட்ட இடங்களில் புனித நீராட ஏற்பாடு செய்தனர். மேலும் […]

21 lakh 5 Min Read
Default Image