ஜனவரி 5 ஆம் தேதி வெளிவரவுள்ள Mi 10i.. கேமரா உட்பட முக்கிய விபரங்கள் கசிந்தது!

சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போனான Mi 10i, அமேசான் வலைத்தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. அதன் விபரங்கள், ட்விட்டரில் கசிந்தது. சீனா நாட்டின் ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி நிறுவனம், இந்தியாவில் வரும் ஜனவரி 5 ஆம் தேதி Mi 10i ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த போன், அமேசான் வலைத்தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த போனின் உள்ள முக்கிய விபரங்கள் அனைத்தும் ட்விட்டரில் கசிந்தது. அதன்படி இந்த மொபைலில், 6.67′ இன்ச் 2400 x 1080 … Read more

21 முன்னாள் அமைச்சர்கள் பங்களாக்கள் காலி செய்ய இறுதி அறிவிப்பு.!

மத்திய பிரதேசத்தில் கமல்நாத் ஆட்சியில் இருந்த 21 அமைச்சர்களுக்கு பங்களாக்களை காலி செய்ய இறுதி அறிவிப்புகள் வெளிட்டப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக, அமைச்சர்கள் காலி செய்ய அறிவிக்கப்பட்ட  அறிவிப்புகளுக்கு பதிலளிக்கவில்லை மற்றும் கொரோனா தொற்று நோய் அல்லது மாற்று தங்குமிடம் இல்லாதது போன்ற காரணங்களை அவர்கள் மேற்கோள் காட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால், இறுதி அறிவிப்புகளை நிறைவேற்ற உள்ள பொறுப்பாளர் போலீசாரை  நாட பெற்றுள்ளார். குடியிருப்பாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் என்பதால் அவர் முதலில் பங்களாக்களை காலியாக வைக்க … Read more