அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெ ஜெயலலிதா அவர்கள் இறந்த பின்னர் அந்தக் கட்சிக்குள் பெரும் பூசல் ஏற்பட்டது. தற்போது சிறையில் இருக்கும் சசிகலா அவர்கள் கட்சியை முழுமையாக கைப்பற்ற எண்ணி பல பிரம்மாண்ட சாகச வேலைகளை செய்தார். ஆனால் அதற்குள் அவர் ஜெயிலுக்கு செல்லும் காலம் வந்தது. இதன் காரணமாக தற்போது முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி […]