நான்கு பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. நட்டத்தில் இயங்கும் சிறிய வங்கிகளைப் பெரிய வங்கியுடன் ஒன்றிணைத்து அவற்றின் நிதிநிலையை வலுவாக்க அரசு திட்டமிட்டு வருகிறது. அதன்படி பேங்க் ஆப் பரோடாஐடிபிஐ வங்கி ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகிய நான்கு பொதுத்துறை வங்கிகளையும் ஒன்றிணைப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு ஒன்றிணைக்கப்பட்டால் 16லட்சத்து 58ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியாக […]
ஆர்.கே.நகர் என்றால் உலகம் எங்கும் தெரியவைத்தது அங்கு நடைபெற்ற இடைதேர்தலும் ஓட்டுக்கு பணம் கொடுத்து மாட்டிகொண்ட வேட்பாளர்களும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக வேலுச்சாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குநராக உள்ளார். தேர்தல் நடத்தும் உதவி […]