இந்திய பிரதமர் நரேந்திர மோடி அக்.7-ம் தேதி, ஜனநாயக ரீதியாக, அரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 19 ஆண்டுகள் நிறைவு பெற்று, 20-வது ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கிறார். இதனையடுத்து, அரசியல் பிரபாலங்கள் பலரும், தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்வீட்டர் பக்கத்தில், இந்தி மொழியில் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அந்த வகையில், எனக்கு நாட்டு நலனும் ஏழைகளின் நலனுமே முக்கியம் என்பதை நாட்டு மக்களுக்கு மீண்டும் உறுதிபட கூற விரும்புகிறேன் என்றும், […]