காஞ்சிபுரம் : இன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு தலைநகரங்களில் வன்னியர்களுக்கு 10.5% உள்இடஒதுக்கீடு அளிக்காததை கண்டித்து தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போராட்டம் நடத்தப்பட்டது. விழுப்புரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையிலும், காஞ்சிபுரத்தில் பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது காஞ்சிபுரம் போராட்ட கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ” தமிழக முதலமைச்சர், உடனடியாக வன்னியர்களுக்கு 15% உள் ஒதுக்கீடு அளித்தால், 2026 தேர்தலில் […]
சென்னை : 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்கும் நிலையில், அதற்கான தேர்தல் பணிகளில் ஆளும் திமுக கட்சி தற்போதே தங்கள் வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். முன்னதாக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர். திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஏ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். முன்னதாக இந்த தேர்தல் […]
பாமகவினர் அனைவரும் சேர்ந்து தமிழகத்தின் அசைக்க முடியாத கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்துவோம் என்று கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். வருகின்ற 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது தான் பாமகவின் இலக்கு என்றும், இந்த இலக்கை அடைய பாமகவினர் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக,புதிய மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தி தனது அறிக்கையில் […]