Tag: 2026 Commonwealth Games

இறுதி போட்டிக்கும் மகளிர் கிரிக்கெட்டிற்கும் ராசி இல்லை.. 3 முறை 2ஆம் இடம்.!

2017 ஒருநாள்  உலகக்கோப்பை தொடர், 2020 டி 20 உலகக்கோப்பை தொடர், தற்பட்டது 2022 காமன்வெல்த் இறுதி போட்டி இந்த 3 தொடர்களிலும் இறுதி போட்டி வரை சென்று கோப்பையை இழந்துள்ளளது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி.  இங்கிலாந்தில் காமன்வெல்த் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  இன்றுடன் அனைத்து போட்டிகளும் நிறைவடைந்துள்ளளது. இதில் இந்திய அணி நல்ல எண்ணிக்கையில் பதக்கங்களை வென்று வருகிறது. இதில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பங்கேற்றது. அதில் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா […]

2026 Commonwealth Games 4 Min Read
Default Image

2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா!

வருகின்ற 2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை ஆஸ்திரேலியா நடத்தவுள்ளது. சர்வதேச நாடுகளின் விளையாட்டு வீரர்களை உள்ளடக்கிய பிரபல காமன்வெல்த் போட்டிகள் ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு இடையே நடைபெறும். இந்நிலையில்,2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் நடைபெறவுள்ளது. அதன்படி,விக்டோரியா மாகாணத்தில் உள்ள ஜீலாங், பெண்டிகோ, பல்லாரட்,கிப்ஸ்லாண்ட் ஆகிய நகரங்களில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் 6-வது முறையாகவும், விக்டோரியா மாகாணத்தில் இரண்டாவது முறையாகவும் நடைபெறவுள்ளது. இதனிடையே,2022 காமன்வெல்த் […]

2026 Commonwealth Games 2 Min Read
Default Image