பெங்களூர் : ஐபிஎல் 2025 தொடரில் என்ன நடக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் அதிகமாக எழுந்துள்ளது. அதற்கு முக்கியமான காரணமே அணிகளில் பல வகையான மாற்றங்கள் வருகிறது என்பதால் தான். ஏனென்றால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது. எனவே, ஒவ்வொரு அணி நிர்வாகமும் தங்களுடைய அணியில் இந்த வீரர்களை எடுக்கவேண்டும் . அந்த வீரர்களை எடுக்கவேண்டும் என யோசித்துக்கொண்டு வருகிறார்கள். அதில் […]