Tag: 2025 India elections

டெல்லியில் வெற்றி பெறுமா பாஜக? வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு!

டெல்லி :  மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு விறுவிறுப்பாக தொடங்கியிருந்த நிலையில், மக்கள் வேகமாக சென்று தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வந்தனர். இதில் மாலை 5 மணி வரை டெல்லி சட்டமன்றத்தில் […]

#AAP 5 Min Read
delhi election date 2025 exit poll

டெல்லி தேர்தலில் பாஜக தான் வெற்றி பெறும் – அண்ணாமலை பேச்சு!

டெல்லி : வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி டெல்லியில் 70 தொகுதிகளுக்கும்  சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடும் காட்சிகள் தீவிரமாக பிரச்சாரமும் மேற்கொண்டனர். இந்நிலையில், இன்றுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்தும் விட்டது. இந்த சூழலில்,டெல்லியில் பாஜக தான் வெற்றிபெறும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில்  பேசிய அவர் ” பாஜகவை பொறுத்தவரை சொன்னதைச் செய்வார்கள் என மக்கள் நம்புகின்றனர். ஏனென்றால், அந்த அளவுக்கு பாஜக செயல் […]

#Annamalai 5 Min Read
ANNAMALAI and MODI