டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்த மாதம் தொடங்கப்படவுள்ள நிலையில், இந்திய அணி ரசிகர்களின் முழு கவனமும் ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் பார்மில் தான் இருக்கிறது. ஏனென்றால், அவர் பழைய பார்முக்கு திரும்ப முடியாமல் திணறி வருகிறார். குறிப்பாக, இந்திய அணிக்காக கடைசி 10 இன்னிங்ஸ்களில் ரோஹித் குறைந்தது 20 ரன்களைக் கூட எடுக்கவில்லை தொடர்ச்சியாக 20 ரன்களுக்கு உள்ளேயே ஆட்டமிழந்து வெளியேறியிருக்கிறார். கடந்த ஆண்டு முதல் இப்போது வரை (2024- 25) சீசனில் ரோஹித் சர்மா […]