புத்தாண்டு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். மக்கள் புத்தாண்டு அன்று சில முடிவுகளை எடுக்கிறார்கள். ஆனால் புத்தாண்டு அன்று அதிகப்படியான சந்தோசம் காரணமாக, நாம் சில தவறுகளை செய்கிறோம். இதன் காரணமாக ஆண்டின் ஆரம்பம் சிறப்பாக அமைவதில்லை. புத்தாண்டின் முதல் நாளில் வாஸ்து சாஸ்திர பரிகாரங்களைச் செய்வதன் மூலம், ஒரு நபர் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செல்வத்தின் நன்மைகளைப் பெறுகிறார். புத்தாண்டில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று பார்ப்போம். புத்தாண்டின் […]
2023 வருடம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், மக்கள் அனைவரும் 2024-ஐ வரவேற்கத் தயாராகிவிட்டனர். அந்த வகையில், தலைநகர் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் எப்போதுமே களைகட்டும் என்பதால் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை மாநகரக் காவல் ஆணையர், கொண்டாட்டத்துக்கான விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளார். வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா, வடக்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் போட்டியில், பைக் ரேஸில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் மீதான […]