வரும் பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தீவிர ஆலோசனை. தற்போதைய பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் வரும் 2023 பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் தான் தற்போதைய அரசின் கடைசி முழு பட்ஜெட் ஆகும். அதன் பிறகு 2024 தேர்தல் வரவுள்ளதால் இந்த பட்ஜெட் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக இன்று முதல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் குறித்து ஆலோசனை […]