2024 நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ அவர்களுக்கு போட்டியிட அனுமதி வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இன்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அதிமுக கொடி , சின்னம் பயன்படுத்த ஓ.பி.எஸ்க்கு தடை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையியீடு மனு தள்ளுபடியானது குறித்து கேட்கப்பட்ட போது, உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது […]
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் , கம்யூனிஸ்ட் கட்சிகள் என பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) எனும் கூட்டணியில் கட்டமைத்துள்ளன. இதற்கான ஆலோசனை கூட்டங்களும் அப்போது நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தியின் அடுத்த பயணம் மணிப்பூர் டு மும்பை- காங்கிரஸ் அறிவிப்பு ..! அதே வேளையில், காங்கிரஸ் கட்சி தங்களது கூட்டணி பேச்சுவார்த்தை குறித்தும் தொகுதி பங்கீடுகள் குறித்தும், […]
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜக, அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) கட்சிகளுடன் களமிறங்குகிறது. அதே போல காங்கிரஸ், கட்சியானது, திமுக , திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) எனும் கூட்டணி மூலம் களமிறங்குகிறது. NDA மற்றும் I.N.D.I.A கூட்டணிக்குள்ளேயே இந்தியாவின் பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட ஆரம்பித்து விட்டன. தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் (BRS), ஆந்திர மாநில ஆளும் […]