இந்த 2023-ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிவடையப்போகிறது. இந்த ஆண்டு சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரை பல படங்கள் வெளியாகி தமிழகத்தில் அதிகம் வசூல் செய்து பெரிய பிளாக் பஸ்டர் படங்களாகவும் ஆகி இருக்கிறது. அதில் சில படங்கள் விமர்சன ரீதியாகவும் தோல்வியையும் சந்தித்து இருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் இந்த ஆண்டு வெளியானதில் தமிழ் படங்களில் எந்த படம் அதிகம் வசூல் செய்துள்ளது என்பதற்கான 10 படங்கள் கொண்ட விவரத்தை பார்க்கலாம். 2023 […]