2022 ஆம் ஆண்டின் இந்தியாவிற்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் சூர்யகுமாரை முந்தினார் ஷர்யாஸ் ஐயர். வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் ஷ்ரேயஸ் ஐயர் நேற்று 82 ரன்களை அடித்ததன் மூலம் 2022 ஆம் ஆண்டில் இந்தியாவிற்காக அனைத்து வித போட்டிகளிலும் சேர்த்து 1489 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருக்கிறார். இதன் மூலம் 1424 ரன்கள்(43 இன்னிங்ஸ்) எடுத்து இதுவரை முதலிடத்திலிருந்த சூர்யகுமார் யாதவை பின்னுக்கு தள்ளி ஷ்ரேயஸ் ஐயர் முன்னேறியுள்ளார். 38 இன்னிங்சில் விளையாடிய ஷ்ரேயஸ் […]