2022ஆம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பொது விடுமுறை குறித்த அறிவிப்புகளை வெளியிடுவது உண்டு. அந்த வகையில் வருகிற 2022-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி 2022ஆம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆங்கிலப் புத்தாண்டு – 01-01-2022 – சனிக்கிழமை பொங்கல் – 14-01-2022- […]