ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கிறிஸ்துமஸ் விழாவுக்கு முதல்வர் ரங்கசாமி இரண்டரை மணிநேரம் தாமதமாகதான் வந்தாராம். புதுச்சேரி அரசு சார்பில் ஆளுநர் மாளிகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இதில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டனர். இந்த விழாவுக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தமிழிசை சுமார் இரண்டரை மணிநேரம் முதல்வர் வருகைக்காக காத்திருந்ததாக கூறப்படுகிறது. அதனை அடுத்து முதல்வர் ரங்கசாமி ஆளுநர் மாளிகைக்கு விரைந்துள்ளார். முதலில் […]
குஜராத் பிரச்சாரத்தில் சர்ச்சை கருத்தை பதிவிட்டதாக கூறி பரேஷ் ராவல் மீது மேற்கு வங்கத்தில் போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குஜராத் சட்டமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இம்முறை பாஜக, காங்கிரஸ் உடன் ஆம் ஆத்மி கட்சியும் களமிறங்கியுள்ளதால் மும்முனை போட்டியாக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. சூரரைப் போற்று படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது வங்காள மாக்கள் பற்றி […]
தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில்,எம்பிஏ,எம்சிஏ உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஆண்டு தோறும் அண்ணா பல்கலைக் கழகத்தால் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) நடத்தப்படுகிறது. அந்த வகையில்,நடப்பு ஆண்டில் தமிழகத்தில் டான்செட் நுழைவு தேர்வு தேர்வு கடந்த மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. குறிப்பாக,எம்சிஏ படிப்புகளுக்கு மே 14 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 […]
அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில்,எம்பிஏ,எம்சிஏ உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஆண்டு தோறும் அண்ணா பல்கலைக் கழகத்தால் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) நடத்தப்படுகிறது. அந்த வகையில்,நடப்பு ஆண்டில் தமிழகத்தில் டான்செட் தேர்வு மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.குறிப்பாக, எம்சிஏ படிப்புகளுக்கு மே 14 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும்,பிற்பகல் 2:30 முதல் மாலை […]
இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் புனேயில் நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ஃபாஃப் டு பிளசிஸ், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், ரஜத் படிதார், ஷாபாஸ் […]
இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று, பந்து வீச்சுக்கு தேர்வாகியுள்ளது. ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ அணிகள் மோதுகின்றன. அந்த வகையில், மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று, பந்து வீச்சுக்கு தேர்வாகியுள்ளது. தொடர் தோல்வியை சந்தித்து வரும் மும்பை இந்தியாஸ் அணி, இந்த முறையாவது வெற்றி பெறுமா? என்ற ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மும்பை அணி : ரோஹித் […]
ஐபிஎல் தொடரில் இருந்து தீபக் சஹார் விலகுவதாக அணி நிர்வாகம் அறிவிப்பு. ஐபிஎல் தொடரில் இருந்து தீபக் சஹார் விலகுவதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதுகுவலி பிரச்சனை காரணமாக தீபக் சஹார் விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 2022 ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். எங்களின் முக்கிய பந்துவீச்சாளர்கள் எங்களிடம் இல்லாததால் நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம். […]
டாடா ஐபிஎல் (TATA IPL 2022) இன் 16-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாடா ஐபிஎல் 2022 இன் இன்றைய 16-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியானது,மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.குறிப்பாக,டாடா ஐபிஎல் சீசனில் இரு அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன. இதற்கிடையில்,டாடா ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது மூன்று போட்டிகளில் விளையாடி,அதில் இரண்டு […]
சினிமாவில் மிக உயரிய விருதாக “ஆஸ்கர்” விருது மதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்கவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாகத் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விருது நிகழ்ச்சியில் பல நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், என பலர் பங்கேற்று தனக்கான விருதுகளை பெற்று, நெகிழ்ச்சியான கருத்துக்களை கூறி வருகிறார்கள். இந்த நிலையில், யார் யார் எந்தெந்த முக்கிய விருதுகளை பெற்றுள்ளார்கள் என்பதற்கான விவரத்தை பார்ப்போம். […]
கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்கவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. சினிமாவில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது மதிக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பல நடிகர்கள் நடிகைகள் கலந்து கொண்டு தங்களுக்கான விருதுகளை பெற்று வருகிறார்கள். இதில் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை “CODA” படத்தில் நடித்ததற்காக செவிமாற்றுத்திறனாளி டிராய் கோட்சூர் பெற்றுள்ளார். கேட்கும் […]
குஜராத் டைடன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஐபிஎல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடக்கம். TATA IPL 2022 இன் நான்காவது போட்டியான இன்று,ஐபிஎல் சீசனின் இரண்டு புதிய அணிகளான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைடன்ஸ் மற்றும் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.ஐபிஎல்லில் முதல் முறையாக இரு அணிகளும் களமிறங்குவதால் […]
ஐபிஎல் 2022, 15-வது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி,இறுதிப் போட்டி மே 29 ஆம் தேதி நடைபெறும் என்று பிசிசிஐ ஏற்கனவே அறிவித்துள்ளது. 70 லீக் போட்டிகள்: அதன்படி,மும்பை மற்றும் புனேவில் உள்ள நான்கு சர்வதேச மைதானங்களில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.பிளே-ஆஃப் போட்டிகள் நடைபெறும் இடம் பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்தது. அந்த வகையில்,மும்பை – வான்கடே மைதானம் 20 போட்டிகள், மும்பை – […]
இந்தியன் சூப்பர் லீக்(ஐஎஸ்எல்) கோப்பைக்கான கால்பந்து போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் கேரளா பிளாஸ்டர்ஸை வீழ்த்தி ஹைதராபாத் எஃப்சி தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இரு அணிகள் மோதல்: கோவாவில் உள்ள ஃபடோர்டா ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஐஎஸ்எல் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர் மற்றும் ஹைதராபாத் எஃப்சி அணிகள் மோதின. முதல் பாதியில் கோல் ஏதும் இல்லாத நிலையில் 69-வது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு ராகுல் கேபி அசத்தலான கோல் […]
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. நடப்பு ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை செயலக வளாகத்தில் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில்,பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது குறித்த அறிவிப்பு இன்றைய […]
2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை 10 மணிக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்,தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்து துறை செயலாளர்களும் சென்னையிலேயே இருங்க வேண்டும் எனவும்,துறை செயலாளர்கள் அனைவரும் வெளியூர் பயணத்தை தவிர்க்க வேண்டும் எனவும் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக,அனைத்து அரசு செயலாளர்களுக்கும் இறையன்பு […]
ஐபிஎல் 2022, 15-வது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி, இறுதிப் போட்டி மே 29 ஆம் தேதி நடைபெறும் என்று பிசிசிஐ நடத்திய ஐபிஎல் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் முன்னதாக முடிவெடுக்கப்பட்டது. அதன்படி,மும்பை மற்றும் புனேவில் உள்ள நான்கு சர்வதேச மைதானங்களில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. பிளே-ஆஃப் போட்டிகள் நடைபெறும் இடம் பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்தது. அந்த வகையில்,மும்பை – வான்கடே மைதானம் […]
ஏழை எளிய மக்களை ஏமாற்றும் நிதிநிலை அறிக்கை என்று மத்திய பட்ஜெட் குறித்து விடுதல் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை. மத்திய பட்ஜெட் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடி அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை வழக்கம்போல கார்ப்பரேட்டுகளுக்கு உதவுவதாகவும், நடுத்தர ஏழை எளிய மக்களை மேலும் வறுமையில் ஆழ்த்துவதாகவும் இருக்கிறது. இந்த மக்கள் விரோத பட்ஜெட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த பட்ஜெட்டில் வைரத்துக்கான […]
மத்திய பட்ஜெட்டில் விலை அதிகரிக்கும் பொருட்கள் ஹெட்ஃபோன்கள் குடைகள் கவரிங் நகைகள் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்டவை என தகவல். நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில், புதிய டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தும் திட்டம், 25 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டம் மற்றும் குடிநீர் இணைப்பு திட்டம் உட்பட பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், […]
மிகவும் சிறப்பான பட்ஜெட்டை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் அடுத்த 100 ஆண்டுகளுக்கான பட்ஜெட் என பட்ஜெட் தாக்கல் குறித்து பிரதமர் மோடி உரை. நிதியமைச்சர் சீதாராமன் அவர்கள், 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்கலில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து நரேந்திரமோடி அவர்கள் உரையாற்றியுள்ளார். அவர் கூறுகையில், சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. […]
இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஒலி, ஒளி, வரைகலை சார்ந்த பணிகள் ஊக்குவிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு. 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இளைஞர்கள், பெண்கள், ஏழை, எளிய மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்கும் என்றும் தெரிவித்தார். அதில், மேக் இன் இந்தியா திட்டம் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் நாடு […]