2021-ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை (லெவன்ஸ்) தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நடப்பாண்டில் டெஸ்ட் உள்ளிட்ட அனைத்து சர்வதேச போட்டிகளில் சிறந்து விளங்கியவர்களை ஆண்டு தோறும் தேர்வு செய்து ஐ.சி.சி அறிவித்து வருவது வழக்கமான ஒன்று. அதன்படி, 2021-ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை (லெவன்ஸ்) தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி. தேர்வு செய்துள்ள 11 பேர் கொண்ட அணியில், ஒரு ஆஸ்திரேலிய வீரர், […]