Tag: 2021

திரும்பி பார்…2021 இல் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்!

ஜனவரி: நாடு முழுவதும் கொரோனா அலை அதிக உயிரிழப்பு மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில்,கொரோனா வைரஸுக்கு எதிரான சீரம் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கும்,பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கும் ஜனவரி 3 ஆம் தேதி முதல் மத்திய அரசு அவசர அனுமதி வழங்கியது. அதன்படி,ஜனவரி 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசியினை முதல் கட்டமாக 1.91 லட்சம் பேர் செலுத்திக் கொண்டனர். பிப்ரவரி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சி முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி தலைமையிலான அரசு பிப்ரவரி […]

2021 24 Min Read
Default Image

உலகின் தலைசிறந்த 10 பணக்காரர்கள் யார்? – ஃபோர்ப்ஸ் 35 வது ஆண்டு அறிக்கை.

ஃபோர்ப்ஸ் மீடியா நிறுவனம் இன்று தனது 35 வது ஆண்டு உலகின் பில்லியனர்கள் பட்டியலை வெளியிட்டது. அதன் விவரங்கள் பின்வருமாறு உள்ளன. அமேசான் பங்குகளை உயர்த்தியதன் விளைவாக ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட 64 பில்லியன் டாலர் அதிகரித்து,மொத்தம் 177 பில்லியன் டாலர் உள்ள நிலையில் தொடர்ந்து நான்காவது முறையாக உலகின் பணக்காரர் பட்டியலில் ஜெஃப் பெசோஸ் முதலிடத்தில் உள்ளார். டெஸ்லா பங்குகள் 705% அதிகமானதால்,டாலர் அடிப்படையில் மிகப் பெரிய லாபம் ஈட்டிய எலோன் மஸ்க் 151 […]

2021 6 Min Read
Default Image

அமெரிக்காவில் பிறந்தது 2021.. வாணவேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு!

உலகளவில் பல நாடுகளில் புத்தாண்டு பிறந்ததை தொடர்ந்து, அமெரிக்காவிலும் பிறந்தது. வாணவேடிக்கையுடன் பொதுமக்கள் புது வருடத்தை உற்சாகத்துடன் வரவேற்றனர். 2020 என்பது பலருக்கும் மறக்க முடியாத ஒரு ஆண்டாக இருக்கும். தற்பொழுது பல நாடுகளில் இந்த 2020 முடிவடைந்ததை தொடர்ந்து, உலகம் முழுவதும் மக்கள் உற்சாமாக இந்த 2021-ஐ வரவேற்றனர். அந்தவகையில், முதலாவதாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. அந்நாட்டு மக்கள், வாணவேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்றதை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் புத்தாண்டை பிறந்தது. இந்தியாவிலும் இந்த புத்தாண்டை பல மாநிலங்களில் […]

2021 3 Min Read
Default Image

2021 New Year Eve: 2020-க்கு “குட் பை” சொல்லி, 2021-ஐ வரவேற்கும் கூகுள்!

கூகுள் நிறுவனம், ஒவ்வொரு முக்கிய தினத்தன்று தனது டூடுலை மாற்றுவது வழக்கம். அந்தவகையில், 2021 ஆம் ஆண்டு பிறக்கவுள்ளதால் புதிய அனிமேஷன் டூடுலை உருவாக்கியுள்ளது. 2020 என்பது பலருக்கும் மறக்க முடியாத வருடமாகும். ஆனால் தற்பொழுது இந்த 2020 முடிவடைய இன்னும் சில மணிநேரங்கள் இருக்கவுள்ளதால், உலகின் மிகப்பெரிய சேர்ச் என்ஜினான கூகுள், 2021 பிறக்கவுள்ளதையடுத்து புதிய டூடுலை உருவாக்கியது. அதற்கு புத்தாண்டு ஈவ் 2020 (New Year’s Eve) என பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி நீங்கள் google.com […]

2021 3 Min Read
Default Image

புத்தாண்டு கொண்டாட்டம்: கடும் கட்டுப்பாடுகளை விதித்த கேரள அரசு!

கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களை இன்று இரவு 10 மணிக்குள் முடித்துக்கொள்ளுமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவும் அச்சம் காரணமாகவும், உருமாறிய கொரோனா வைரஸ் பரவ அதிகளவில் வாய்ப்புள்ளதாக பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கும்படி மத்திய அரசு, மாநில அரசுக்கு அறிவித்தது. தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தியது. இந்நிலையில், கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேராவில் பொதுமக்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், […]

#Kerala 3 Min Read
Default Image