நான் டென்னிஸ் விளையாட்டை விட்டு வெளியேற விரும்பினேன் – 2019 யுஎஸ் ஓபன் சாம்பியன் பியான்கா!இந்தியன் வேல்ஸ், கனடியன் ஓபன் மற்றும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் ஆகியவற்றில் வெற்றி பெற்ற திறமையான டென்னிஸ் வீராங்கனை தான் இருபத்தி ஒரு வயதான பியான்கா ஆண்ட்ரீஸ்கு.