லூதியானாவில் இருக்கும் இரண்டு பள்ளிகளில் 20 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா தொற்று இந்தியாவில் வேகமெடுத்து பின்னர் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. கொரோனா தொற்று குறைய ஆரம்பித்ததை அடுத்து பள்ளிகள் திறப்பது குறித்து பல்வேறு மாநிலங்கள் முடிவெடுத்து வருகின்றன. இதனையடுத்து லூதியானாவில் கடந்த ஜூலை 26 முதல் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளோடு பள்ளிகள் தொடங்கப்பட்டன. தற்போது லூதியானாவில் உள்ள இரண்டு பள்ளிகளில் 20 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து […]