ஆந்திராவில் இரண்டு வயது குழந்தையை கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் அக்குழந்தையின் தாய். ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தர்மவரம் என்ற பகுதி. இப்பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசலு(35), இவரது மனைவி மீனாட்சி(29). இவர்களின் குழந்தைகள் தனுஸ்ரீ(6), பிரணீதா(2). குடும்பத்தில் பணப்பிரச்சனை தொடர்பாக வாக்குவாதம் நிகழ்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை ஸ்ரீனிவாசலு வேலைக்காக சென்றுள்ளார். மூத்த மகள் தனுஸ்ரீ தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார். தாயும் இரண்டு வயது குழந்தை மட்டுமே தனியாக […]