Tag: 2 year girl

இந்திய சாதனை புத்தகத்தில் பெயர் பதித்த 2 வயது சிறுமி..!

சிறுமியின் அபார ஞாபகசக்தியால் இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் தெயன்ஸ்ரீ. புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் வசந்தம் நகரை சேர்ந்த தம்பதி பாலாஜி-பவித்ரா. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த சில மாதத்திலேயே பெற்றோர் சொல்லி கொடுப்பதை அப்படியே கேட்டு நடந்துள்ளது. பிறகு, டிவி விளம்பரங்களை அதேபோன்று செய்து நடித்து காண்பித்துள்ளது. தமது குழந்தையின் அபார ஞாபக சக்தியை பார்த்து வியந்த பெற்றோர் குழந்தைக்கு நிறைய புத்தகங்களை வாங்கி அதில் இருப்பதை சொல்லி கொடுத்துள்ளனர். அதை திருப்பி […]

2 year girl 4 Min Read
Default Image