12th Exam : இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. மொத்தமாக 7,534 பள்ளிகளில் இருந்து சுமார் 7.72 லட்சம் மாணவர்கள் இன்று தேர்வு எழுத உள்ளனர். இதில் நான்கு 4.13 லட்சம் மாணவியர்கள் 3.52 லட்சம் மாணவர்கள் ஒரு திருநங்கை ஆகியோர் தேர்வு எழுத உள்ளனர். மொத்தம் 3,300க்கும் அதிகமான தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வினை 21,875 தனி தேர்வர்களும், 125 சிறைவாசிகளும் 12ஆம் வகுப்பு தேர்வு எழுத […]
நாளை அல்லது நாளை மறுநாள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் வெளியாக வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, +2 மதிப்பெண் வழங்கும் முறை குறித்து முதல்வர் வெளியிட்ட அறிவிப்பின் படி, 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்களில் 50 சதவிகித மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படும். 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத்து முறையில் பெற்ற 20 சதவிகித […]
ஒடிசாவில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது அம்மாநில அரசு. இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன் +2 சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதனை தொடர்ந்து மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு அந்தந்த மாநிலங்களே +2 தேர்வு குறித்து முடிவெடுக்கலாம் என்று அறிவித்திருந்தது. அதன்படி, ஒடிசாவில் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதை ஒடிசாவின் […]
உத்தரபிரதேசத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது அம்மாநில அரசு. இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன் +2 சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதனை தொடர்ந்து மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு அந்தந்த மாநிலங்களே +2 தேர்வு குறித்து முடிவெடுக்கலாம் என்று அறிவித்திருந்தது. அதன்படி, உத்தரபிரதேசத்தில் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதை உத்தரபிரதேச […]
உத்தரகண்ட் மாநிலத்தின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அரவிந்த் பாண்டே +2 தேர்வினை ரத்து செய்துள்ளதாக இன்று அறிவித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நேற்று பிரதமர் நரேந்திர மோடி, சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வினை ரத்து செய்துள்ளார். இதனை தொடர்ந்து, +2 பொதுத்தேர்வினை குறித்த முடிவுகளை அந்தந்த மாநிலங்கள் முடிவெடுக்கலாம் என்று அறிவித்திருந்த நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் இன்று +2 பொது தேர்வை ரத்து செய்துள்ளனர். இதனை, அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அரவிந்த் […]
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவது தொடர்பாக இன்று கருத்து கேட்பு என பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக நேற்று முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைக்கு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் +2 தேர்வு குறித்த முடிவுகளை பெற்றோர்கள், கல்வியாளர்களின் கருத்துக்களை பெற்ற பிறகு 2 நாட்களில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவது தொடர்பாக இன்று மாணவர்கள், […]
சி.பி.எஸ்.சி +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு குறித்து இன்று முதல்வர் அவசர ஆலோசனை. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைக்கு பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சிபிஎஸ்இ தேர்வை பொறுத்தே தமிழ் நாட்டில் பிளஸ் டூ தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை 12 […]
சிபிஎஸ்இ தேர்வை பொறுத்தே தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது நடத்துவது..? எப்படி நடத்துவது..? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிலையில், சிபிஎஸ்இ தேர்வை பொறுத்தே தமிழ் நாட்டில் பிளஸ் டூ தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். […]