நியூசிலாந்தை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்தியா – நியூஸிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில்,டிச.3 ஆம் தேதி 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்கியது.இதில்,டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி,முதலில் இறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 109.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்தனர். 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நியூசிலாந்து வீரர் அஜாஸ் […]