இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2வது ஒருநாள் போட்டி இன்று மாலை 5:30 க்கு இங்கிலாந்தில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. காயம் காரணமாக கடந்த போட்டியில் விராட் கோலி பங்கேற்கவில்லை. இன்றும் போட்டியில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இங்கிலாந்து உத்தேச பட்டியல் : ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (c, wk), லியாம் […]