நடிகர் சூர்யா – நடிகை ஜோதிகா ஒருவரும் திருமணம் முடிந்த பிறகு 2013 ஆம் ஆண்டு 2டி என்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார்கள். இரு குழந்தைகளான தியா மற்றும் தேவ் ஆகியோரின் முதல் எழுத்துக்களை கொண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் இதுவரை பல நல்ல படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் தயாரிப்பில் கடைசியாக வெளியான சூரரைப்போற்று, ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது […]