இன்று துணை தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியாகவுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடம் நடைபெற்று வருகிறது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், கடந்த 19-ஆம் தேதி சுமார் 8 லட்சம் மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் வெளியானது. இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்தது. பின்னர், துணைத் தேர்வுக்கு பல […]
பிளஸ்-2 பொது தேர்வு தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அனைத்து கல்வி நிறுவனங்களும் கடந்த ஓராண்டிற்கு மேலாக மூடப்பட்டு தான் காணப்படுகிறது. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு கொரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வித்துறை, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு மிகவும் அவசியமானது என்பதால் பிளஸ் டூ தேர்வு நடத்தியே […]
மே 5ஆம் தேதி நடைபெற இருந்த பிளஸ் டூ தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சற்று முன்னர் தான் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டது அதாவது நாளை மறுநாள் முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமலாகிறது. இந்நிலையில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வானது திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. #CORONABREAKING: தமிழகத்தில் […]