சினிமாவுக்குள் ‘கோமாளி’ படம் மூலமாக இயக்குனராக ஒரு மாறுபட்ட படத்தை வழங்கி வியக்க வைத்தவர் பிரதீப். இதனை தொடர்ந்து, தனது இரண்டாவது படத்தில் துணிச்சலாக, நம்பிக்கையுடன் இயக்கி, நடித்தும் நாயகனாகவும் அறிமுகமாகி தமிழ் ஹிரையுலகை மிரளவைத்தார் பிரதீப் ரங்கநாதன். கடந்த 2022-ஆம் ஆண்டு “லவ் டுடே” திரைப்படம் இதே நாளில் (நவம்பர் 4-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. 2k ஹிட்ஸ்களை கவரும் வகையில், இன்றயை காலகட்டத்தில் நடக்கும் காதலை மையமாக வைத்து […]