சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி கடந்த 22ம் தேதி கொல்கத்தா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதை தொடர்ந்து, இரண்டாவது டி20 போட்டி நாளை சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. முன்னதாக, ரசிகர்களின் வசதிக்காக பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரசிகர்கள் மெட்ரோ ரயிலில் […]
கொல்கத்தா : இந்திய தேசிய கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடர் இன்றுடன் தொடர்கிறது. இந்த இரு அணிகள் மோதும் முதல் போட்டி இன்று மாலை 7 மணி அளவில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. அதன்படி, முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இங்கிலாந்து அணி சார்பில், பென் டக்கெட் மற்றும் […]
கொல்கத்தா: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. தற்பொழுது, முதல் டி20 போட்டியானது கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவும், இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் […]
கொல்கத்தா : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிகளானது கொல்கத்தா (மேற்கு வங்கம்), சென்னை (தமிழ்நாடு), ராஜ்கோட் (குஜராத்), புனே (மகாராஷ்டிரா) , அகமதாபாத் (குஜராத்), கட்டாக் (ஒடிசா) மும்பை (மகாராஷ்டிரா) , நாக்பூர் (மகாராஷ்டிரா) என ஒவ்வொரு போட்டியும் ஒவ்வொரு மைதானத்தில் நடைபெற உள்ளது ஜனவரி 22 […]
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கிடையான முதல் இருபது ஓவர் போட்டி இன்று பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர்.ரோஹித் சர்மா(11) ரங்களுக்கு ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 2 ரன்களுக்கு […]
இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது. இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.இந்நிலையில்,இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது. அதன்படி,இரு அணிகள் மோதும் இப்போட்டி இன்று இரவு 7 மணிக்கு லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கிடையில்,கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஃபீல்டிங் […]