இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி லக்னோவில் நடைபெற்றது.மழையின் காரணமாக 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது.டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 40 ஓவர்கள் 4 விக்கெட்கள் இழப்பிற்கு முடிவில் 249 ரன்களை எடுத்தது.கிளாசென்(74), மில்லர்(75) அதிரடியாக விளையாடி அணியின் ரன்னை வேகமாக உயர்த்தினர். 250 என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்கார்களான ஷிகர் தவான், சுப்மான் கில் ஏமாற்றத்தை […]