இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடர் டி20 ஒரு நாள் போட்டி ஆகியவற்றில் விளையாட வந்துள்ளது. இதில் நடந்து முடிந்துள்ள டெஸ்ட் மற்றும் டி-20 இல் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதனிடையே முதல் ஒருநாள் போட்டி நாளை புனேவில் தொடங்க இருக்கிறது.இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக யார் இறங்குவார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கு காரணம் கடந்த கடைசி டி20 போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தொடக்க ஆட்டக்காரர்களாக […]