குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஹேலி மேத்யூஸ் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் […]
பார்ல்: தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒரு நாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவிடம் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது. இந்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தென்னாப்பிரிக்காவின் பார்லில் உள்ள போலண்ட் பார்க் மைதானத்தில் தொடக்க ஆட்டத்துடன் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்கா அணி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி […]
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் அடங்கிய தொடரை விளையாடி வருகிறது. இதற்கு முன் இரு அணிகளுக்கும் இடையே நடந்த டி20 தொடரானது 1-1 என சமநிலையில் முடிந்தது. அதை தொடர்நது நேற்று இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து […]
SLvIND : கடந்த ஜூலை 27 ம் தேதி இலங்கையில் 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளை கொண்ட சுற்றுப்பயண தொடரானாது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இது வரை முதலில் நடைபெற்ற 3 டி20 போட்டிகளை கொண்ட தொடரில் 3-0 என கைப்பற்றி இருந்தது. அதன்பிறகு நேற்று இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரானது தொடங்கப்பட்டது. இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியானது டிராவில் முடிவடைந்தது. இதனால் எளிதில் ஜெயிக்க […]
SLvsIND : சமீபத்தில் இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கான சுற்று பயணத்தொடர் தொடங்கப்பட்டது. அதில் முதலில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரானது நடைபெற்றது. அந்த தொடரில் 3 போட்டிகளையும் அபாரமாக சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வென்றது. இந்நிலையில், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரானது இன்றைய நாளில் தொடங்கவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி கேப்டனாக ரோஹித் சர்மா களமிறங்கவுள்ளார். அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருவதை பிசிசிஐ தங்களது எக்ஸ் தளத்தில் புகைப்படங்களை […]