கொல்கத்தா : 18-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இன்றயை முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) தங்கள் சொந்த மைதானமான ஈடன் கார்டன்ஸில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை எதிர்கொள்கிறது. முதல் போட்டி இது என்பதால் போட்டிக்கு முன்னதாக பிரமாண்டமாக தொடக்க விழாவும் நடைபெறவிருக்கிறது. இந்த சூழலில் நேற்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக திடீரென ஈடன் கார்டன் மைதானத்தில் லேசான மழை வந்தது. சிறுது […]
கொல்கத்தா : இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் (Indian Premier League) 18-வது சீசன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) தங்கள் சொந்த மைதானமான ஈடன் கார்டன்ஸில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த முதல் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை நடந்த 34 போட்டிகளில் (IPL 2024 வரை), […]
கராச்சி : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் முதல் போட்டியுடன் இன்று தொடங்கியது. சாம்பியன்ஸ் டிராபி ‘மினி உலகக் கோப்பை’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படுகிறது. இதில், எட்டு அணிகள் கோப்பைக்காக போட்டியிடுகின்றனர். ஒருநாள் போட்டி மாதிரியே 50 ஓவர்களில் நடைபெறும் முதல் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இந்த இரு அணிகளும் கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு […]