கவுதம் கம்பீர் : கடந்த 2007 ம் ஆண்டுக்கு பிறகு 17 வருடங்கள் கழித்து இந்திய அணி 20 ஓவர் உலகக்கோப்பையை வென்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி கடுமையாக முயற்சி போராடி இந்த வெற்றியை பெற்றார்கள் என்றே கூறலாம். ஆனால், 2014 முதல் ஐசிசி தொடரின் உலகக்கோப்பை தொடர்களில் முக்கிய போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்து கொண்டே வந்தது. அதனை நம்மால் மறக்க முடியாது என்றே கூறலாம். அதற்கு முன்னும் இந்திய அணி நடைபெற்ற சில முக்கிய […]