உயிருடன் புதைக்கப்பட்ட முதியவர் 4 நாட்கள் கழித்து மீட்பு.!
சென்னை: மால்டோவாவில் நான்கு நாட்களுக்கு முன், புதைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 74 வயது ஒரு மூதாட்டியின் மரணம் தொடர்பான விசாரணையின் போது, இந்த திடுக்கிடும் சம்பவம் அம்பலமானது. இந்த சம்பவம் மே 13 அன்று நடந்ததாக கூறப்படுகிறது, உயிருடன் மீட்கப்பட்ட மூதாட்டி சுயநினைவுடனும் கழுத்தில் காயம் இருந்தது. இந்நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வடமேற்கு மால்டோவாவில் உள்ள உஸ்டியாவில் மூதாட்டி வீட்டின் அருகே இருந்து 18 […]