காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் தற்போது காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி,18 எதிர்க்கட்சி தலைவர்களுடன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.காணொலி வாயிலாக நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்,விடுதலை சிறுத்தைக் கட்சி,முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் எம்பி […]