Tag: 18+ age people

இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி…!

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று முதல் தொடக்கம். நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்கி வந்த நிலையில்,18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாநில அரசுகள் நிதி செலுத்தி தடுப்பூசியை வாங்கி வந்தன. இதற்கிடையில்,இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த ஜூன் 7 ஆம் தேதியன்று நாட்டு மக்களிடம் காணொலி வாயிலாக உரையாற்றினார்.அந்த உரையில், மாநிலங்கள் இனிமேல் தடுப்பூசிக்காக செலவு செய்ய தேவையில்லை. ஏனெனில்,ஜூன் 21-ம் […]

18+ age people 3 Min Read
Default Image

#Bigbreaking:18 வயதுக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவு ஆரம்பம்…!

18 வயதுக்கும் மேற்பட்டோர்   தடுப்பூசி போட்டுக்கொள்ள இன்று மாலை 4 மணி முதல் பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்றானது அதிவேகமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் போன்ற 45 வயதுக்கும் மேற்பட்டோருக்கு கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,கொரோனா பரவல் மேலும் அதிகரிப்பதைத் தொடர்ந்து மே 1-ந் […]

18+ age people 5 Min Read
Default Image