தேமுதிக தொடங்கி 17 ஆண்டுகள் நிறைவடைந்து 18-ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கிறது. தேமுதிக தொடங்கி 17 ஆண்டுகள் நிறைவடைந்து 18-ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கும் நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள், நேற்று, தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், ‘இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே’ என்கிற கொள்கையின் அடிப்படையில் ஏழை எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து கழக துவக்க நாளை வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும் கேட்டுக் கொண்டார். கேப்டனின் வேண்டுகோளுக்கு இணங்க, தேமுதிக […]