நடிகர் சிலம்பரசன் சிம்பு இயக்கி, அவரே நடித்துள்ள ‘வல்லவன்’ திரைப்படம் 2K கிட்ஸ்களுக்கு ஒரு ஃபேவரைட்டாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம். சிம்புவின் யுனிக் படங்களின் ஒன்றான ‘வல்லவன்’ படம் 2006ஆம் ஆண்டு 13ம் தேதி இதே நாளில் வெளியாகி இன்றோடு 17 வருடங்களை நிறைவு செய்துள்ளது. குறிப்பாக, இப்படத்தில் வரும் ஸ்கூல் காட்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. படத்திலுள்ள லூசு பெண்ணே, எம்மாடி ஆத்தாடி பாடல்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப்பெற்றது. இந்த படத்தில் ரீமா சென் […]